tag:blogger.com,1999:blog-7455017723973703705.post3310026269850040146..comments2024-01-01T19:14:11.471-08:00Comments on மின்னல் கணிதம்: 20. மின்னல் ஸ்கொயர் ரூட்ISR Selvakumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7455017723973703705.post-60206789092990840892014-02-12T06:02:49.356-08:002014-02-12T06:02:49.356-08:00Thank you !Thank you !Buvaneswaran.Shttps://www.blogger.com/profile/16061234671016426770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-48518363880568571182014-02-12T05:54:53.628-08:002014-02-12T05:54:53.628-08:00Thank you !Thank you !Buvaneswaran.Shttps://www.blogger.com/profile/16061234671016426770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-49794770472996094882009-10-28T02:38:28.500-07:002009-10-28T02:38:28.500-07:00இப்படியெல்லாம் எனக்கு அந்தக் காலத்துல கணக்கு சொல்ல...இப்படியெல்லாம் எனக்கு அந்தக் காலத்துல கணக்கு சொல்லிக் குடுத்துருந்தா...ஹூம்ம்ம்..

இப்பவும் காலம் கடக்கவில்லை, உங்க வலைப்பூவைத் தொடர ஆரமிச்சுட்டேன் :)

வேண்டுகோள் : அண்ணே, இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்துருங்க.இதுனாலயே நிறையபேர் பின்னூட்டம் போடமாட்டாங்க.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-31894117576496827382009-10-27T06:01:59.714-07:002009-10-27T06:01:59.714-07:00சின்ன வயசில இருந்து கணக்குன்னா ஒரு வித அலர்ஜி. உங்...சின்ன வயசில இருந்து கணக்குன்னா ஒரு வித அலர்ஜி. உங்க சைட் அலர்ஜி cure பண்ணிடும்போல

(remove 'word verfication' sir)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-4415969933528931572009-10-27T05:07:04.102-07:002009-10-27T05:07:04.102-07:00பயனுள்ள வலைப்பூ, தொடர்கிறேன் நன்றி:)பயனுள்ள வலைப்பூ, தொடர்கிறேன் நன்றி:)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-37716506997600414102009-10-27T04:56:08.828-07:002009-10-27T04:56:08.828-07:00ஐ, ரொம்ப நல்லாருக்கே.ஐ, ரொம்ப நல்லாருக்கே.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-6099028157219356822009-10-24T09:14:11.041-07:002009-10-24T09:14:11.041-07:00சூப்பர்!...பூங்கொத்து வந்தனாவுக்கு!சூப்பர்!...பூங்கொத்து வந்தனாவுக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-64244960371297668072009-10-20T23:00:04.157-07:002009-10-20T23:00:04.157-07:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-9747537272223520782009-10-16T00:21:27.724-07:002009-10-16T00:21:27.724-07:00சிறுவர் சிறுமியர்கள் நம்மை விட (சரி என்னை விட) வேக...சிறுவர் சிறுமியர்கள் நம்மை விட (சரி என்னை விட) வேகமானவர்கள், புத்திசாலிகள்.

சுட்டிகள் அனுப்பிய பல அசத்தல் கணக்குள் கை வசம் உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகின்றேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-28257597043461057972009-10-16T00:18:51.260-07:002009-10-16T00:18:51.260-07:00ஸ்ரீராம் சார்,
சுட்டிப் பையன் ராகுலுக்கு என்னுடைய ...ஸ்ரீராம் சார்,
சுட்டிப் பையன் ராகுலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ராகுல் சொல்லியதை வைத்து அதே பாணியில் சில கணிதங்களை வரும் பதிவுகளில் எழுதலாமென்று தோன்றுகின்றது. பார்க்கலாம்!ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-45422919403856027612009-10-15T09:41:54.528-07:002009-10-15T09:41:54.528-07:00என் மகன் ராகுல் சொன்னது...
ஒரு மூன்றிலக்க எண்ணை எட...என் மகன் ராகுல் சொன்னது...
ஒரு மூன்றிலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். Any number. முதல் இலக்கத்திலிருந்து இரண்டைக் கழித்து மூன்றாம் எண்ணாக்குங்கள். நடுவில் உள்ள இரண்டாம் இலக்கம் முதல் இலக்கத்தை விடக் குறைந்த ஏதோ எண்ணாக இருக்கலாம். இப்போது கிடைத்த எண்ணை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டு முதல் மூன்றிலக்க எண்ணிலிருந்து கீழே திருப்பிப் போட்ட மூன்றிலக்க எண்ணை கழித்து விடுங்கள். கிடைத்த விடையை மறுபடியும் திருப்பிப் போடுங்கள் இரண்டையும் கூட்டுங்கள். விடை எப்போதுமே 1089. அதே போல முதல் முறை கழிக்கும்போது விடை எப்போதுமே 198, திருப்பிப் போட்டால் 891! உதாரணம்...
533
335 (-)

198
891 (+)

1089
-------ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-89449617745400014312009-10-15T04:20:24.263-07:002009-10-15T04:20:24.263-07:00Super Mathemagic.
என்னுடைய வாழ்த்துக்கள் வந்தனாவி...Super Mathemagic.

என்னுடைய வாழ்த்துக்கள் வந்தனாவிற்குவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-83844199662908710182009-10-11T23:08:49.848-07:002009-10-11T23:08:49.848-07:00சூப்பர்.
வாழ்த்துக்கள் வந்தனா!சூப்பர்.

வாழ்த்துக்கள் வந்தனா!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7455017723973703705.post-79992503966854176882009-10-11T20:46:12.485-07:002009-10-11T20:46:12.485-07:00Good invention. All the best for that girl.Good invention. All the best for that girl.blogpaandihttps://www.blogger.com/profile/16120526780209779006noreply@blogger.com